மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு
மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு என்பது மலேசியாவின் தொழில் முனைவோர் மேம்பாடு; கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
Read article

